gujarat இன்று நள்ளிரவில் கரையைக் கடக்கும் குலாப் புயல் நமது நிருபர் செப்டம்பர் 26, 2021 வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் காரணமாக, தமிழக துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.